சவுதி கேளிக்கைத் திருவிழாவில் "ஸ்குவிட் கேம்" போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்கும் ரசிகர்கள்

0 1957

சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற கேளிக்கை திருவிழாவில், ஸ்குவிட் கேம் (Squid Game) இணையத் தொடரை மையமாக கொண்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பொழுது போக்கினர்.

மீளமுடியாத கடனில் சிக்கியவர்கள், பணத்துக்காக உயிரை பனையம் வைத்து விளையாடும் ஆபத்தான போட்டிகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்குவிட் கேம் (Squid Game) தொடர் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

தினமும் 8 சுற்றுகளாக நடைபெறும் ஸ்குவிட் கேம் சார்ந்த போட்டிகளில், ஒவ்வொரு சுற்றிலும் 70 போட்டியாளர்கள் வரை பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments